இணையதள நண்பர்கள்! எதிர்வீட்டு நண்பர்கள்!
எதிர்வீட்டு நண்பர்களை விட இணையதள நண்பரகள் அதிகமாவது ஏன்?
இப்படி இருக்கலாம், எதிர்விட்டு நண்பர்கள்,நண்பிகளிடம் I Love u,I Miss u இன்னும் பல விஷயங்கள்
எதிர்வீட்டு நண்பர்களிடம் ஒரு மணிநேரம் அல்லது பல மணிநேரம் தொடர்ந்து தனியாக பேசமுடியாது,காரணம் சமுதாயம் தாறுமாறாக பேசும் என்கிற பயம்,அவர்களை ‘டா’ , ‘டி’ என அழைக்க முடியாது காரணம் சிரிக்க பற்கள் இருக்காது,எந்த கவலைகளையும் நேரில் எதிர்படும் நண்பர்களிடம் சொல்ல நம் ஈகொ தடுக்கும் [EGO] [May be May not be!]
இணையதள நண்பர்களிடம் எத்தனை முறை வேண்டுமென்றாலும் மன்னிப்பு கேட்க வெட்கப்படுவதில்லை ஆனால் நேரில் எதிர்படும் நண்பர்களிடம் ஏதும் பேச ,கேட்க நம் ஈகொ தடுக்கும், [May be May not be!]
இணையதள நண்பர்களிடம் சின்ன, சின்ன ஆசைகள் [அல்ப] பற்றி விவாதிக்கலாம் எதிர்வீட்டு நண்பர்களிடம் அப்படி செய்ய முடியாது! எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள், எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதற்க்கு விளக்கம் தருபவர்கள் இணையதள நண்பர்கள்.
எப்படியெல்லாம் தாவலாம்,எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்பதற்க்கு விளக்கம் தருபவர்கள் நேரில் எதிர்படும் நண்பர்கள். மேலும் இவர்கள் தன்னைப் பற்றியே முதலில் நினைப்பவர்கள், நம்பிக்கை என்பது கொஞ்சம் கடினம்தான். These are “Give and take policy” [May be May not be!]
இணையதள நண்பர்கள்,நண்பிகளை நாம் நேரில் பார்ப்பதும் இல்லை, அவர்களை பற்றி சரிவர தெரிவதும் இல்லை, அவர்கள் யாரோ, எப்படியோ, எப்படி இருந்தாலும் e-Mails & Chatting மூலம் நம் தனிமையை விரட்டுபவரும் அவர்களே, தன்னம்பிக்கையை வளர்பவரும் அவர்களே! These are “If it comes then it is good! If it doesn’t it is ok! or Take it easy policy! [May be May not be!]
தொடரும் ...
KRSHI!

No comments:
Post a Comment